Sethupathi Kingdom Coins
சேதுபதிகள் தமிழ் மண்ணை ஆண்ட நான்காவது பேரரசர்கள்...
தமிழகம் பல போர்களையும் பல சாம்ராஜ்ஜியங்களையும் கண்டது அதில் தமிழ் பேரரசை கட்டமைத்தவர்களுள் குறிப்பிட தக்கவர்கள் சேதுபதிகள்...
சேதுபதி மன்னர்களின் நாணயங்கள்
1. சேதுபதி / தளவாய் சேதுபதி , கி.பி.1635-1646
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / தளவாய் சேதுபதி
வரலாற்று ஆண்டு - கி.பி. 1635-1646.
கண்டெடுத்த இடம் - பரமக்குடி
எடை - 1.84 கிராம்
மொழி - தமிழ்
முன்பக்கம் - ‘ரர தளவாய்’ என்று மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘ராசராச தளவாய்’ & என்பதன் சுருக்கமே இதுவாகும்.
பின்பக்கம் - வலதுபுறம் நோக்கி நிற்கும் மயிலின் உருவம் உள்ளது.
சுருக்கம் - சேதுபதி மரபைச் சேர்ந்த தளவாய் சேதுபதி மன்னர் வெளியிட்ட காசு.
2. சேதுபதி / தளவாய் சேதுபதி , கி.பி.1635-1646
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / தளவாய் சேதுபதி
வரலாற்று ஆண்டு - கி.பி.1635-1646
கண்டெடுத்த இடம் - பரமக்குடி
முன்பக்கம் - நிற்கும் மயில் உள்ளது.
பின்பக்கம் - “ரா தளவாய்“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எடை - 2.2 கிராம்
சுருக்கம் - சேதுபதி காசுகளில் மன்னர் பெயரோடு கிடைத்த முதற் காசாகும்.
3. சேதுபதி / ஸ்ரீஉடையத்தேவர் , கி.பி.1711-1725
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / ஸ்ரீஉடையத்தேவர்
வரலாற்று ஆண்டு - கி.பி.1711-1725
கண்டெடுத்த இடம் - மதுரை
எடை - 3 கிராம்
முன்பக்கம் - காளையின் மேல் இலிங்கம், மாலை, சூரியன், சந்திரன் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
பின்பக்கம் - “ஸ்ரீஉடைய(தெ)வ“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம் - சேதுபதி காசுகளில் மன்னர் பெயரோடு கிடைத்த காசாகும். “ஸ்ரீஉடையத்தேவர்“ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
4.சேதுபதி / ஸ்ரீஉடையத்தேவர் , கி.பி.1711-1725
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி / ஸ்ரீஉடையத்தேவர்
வரலாற்று ஆண்டு - கி.பி.1711-1725
கண்டெடுத்த இடம் - மதுரை
எடை - 3.4 கிராம்
முன்பக்கம் - காளையின் மேல் சிவன் உள்ளார்.
பின்பக்கம் - “ஸ்ரீஉடைய(தெ)வ“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம் - சேதுபதி காசுகளில் மன்னர் பெயரோடு கிடைத்த காசாகும். “ஸ்ரீஉடையத்தேவர்“ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
5.சேதுபதி (சிவகங்கை) , கி.பி.1730-1750
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (சிவகங்கை)
வரலாற்று ஆண்டு - கி.பி.1730-1750
கண்டெடுத்த இடம் - மதுரை
எடை - 3.7 கிராம்
முன்பக்கம் - பீடத்தின் மேல் சிவலிங்கம், இலிங்கத்தின் மேல்பகுதியில் யாளி உருவம் பொறித்த திருவாசி உள்ளது.
பின்பக்கம் - “சசிவற்னன்“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
6.சேதுபதி (சிவகங்கை)சசிவர்ண தேவர் கி.பி.1730-1750
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சசிவற்னன் (சிவகங்கை)
வரலாற்று ஆண்டு - கி.பி.1730-1750
கண்டெடுத்த இடம் - சிவகங்கை
எடை - 3.6 கிராம்
முன்பக்கம் - இலிங்கத்தின் மேல் மாலை சூடப்பட்டுள்ளது.
பின்பக்கம் - “சசிவற்னன்“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
சுருக்கம் - காசின் முன்புறம் இலிங்கமும், பின்புறம் “சசிவற்னன்“ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
சேதுபதி (இராமநாதபுரம்) , கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - இராமநாதபுரம்
முன்பக்கம் - இராஜராஜேஸ்வரி அமர்ந்த நிலையில் உள்ளாள்.
பின்பக்கம் - ‘செதுபதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எடை - 1 கிராம்
சுருக்கம் - இராமநாதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட மன்னர்களான சேதுபதி வம்சத்தினர் வெளியிட்ட காசு.
மொழியும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி
வரலாற்று ஆண்டு - கி.பி.17-18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - பரமக்குடி
எடை - 1.12 கிராம்
மொழி - தமிழ்
முன்பக்கம் - மனித உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது.
பின்பக்கம் - ‘ராமசெய’ என்று இரண்டு வரிகளில் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
சுருக்கம் - கி.பி 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளின் காசு. வெளியிட்ட அரசர் பெயர் தெரியவில்லை.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - மதுரை
முன்பக்கம் - நிற்கும் ஆண் யானை உள்ளது.
பின்பக்கம் - ‘செதுபதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எடை - 1 கிராம்
சுருக்கம் - இராமநாதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்களான சேதுபதி வமிசத்தினர் வெளியிட்ட காசு.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - மானாமதுரை
முன்பக்கம் - இரண்டு பெண்கள் கோலாட்டம் ஆடும் காட்சி அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்பக்கம் - ‘செதுபதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எடை - 1.2 கிராம்
சுருக்கம் - இராமநாதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட மன்னர்களான சேதுபதி வமிசத்தினர் வெளியிட்ட காசு.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - மானாமதுரை
முன்பக்கம் - அனுமன் வலதுபக்கம் நோக்கி ஓடும் நிலையில் பொறிக்கப்பட்டுள்ளது.
பின்பக்கம் - ‘செதுபதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
எடை - 1.2 கிராம்
சுருக்கம் - இராமநாதபுரத்தை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட மன்னர்களான சேதுபதி வமிசத்தினர் வெளியிட்ட காசு.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி. 18 ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - திருநெல்வேலி
எடை - 900 மி.கிராம்
முன்பக்கம் - அனுமன் வணங்கும் நிலையிலும் பக்கத்தில் ஒரு சிறிய செடி ஒன்றும் உள்ளது.
பின்பக்கம் - ’செதுபதி’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
எடை - 1 கிராம்
கண்டெடுத்த இடம் - மதுரை
முன்பக்கம் - “ஜெயம்“ என்று தெலுங்கில் உள்ளது.
பின்பக்கம் - “செதுபதி“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - மானாமதுரை
எடை - 1.2 கிராம்
முன்பக்கம் - கெண்டி உள்ளது.
பின்பக்கம் - “செதுபதி“ என்று தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - தஞ்சாவூர்
எடை - 2.3 கிராம்
முன்பக்கம் - நிற்கும் மயிலின் மேல் முருகன் அமர்ந்த நிலையில் உள்ளார்.
பின்பக்கம் - “செதுபதி“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மொழியும் எழுத்தும் - தமிழ்
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
எடை - 1.4 கிராம்
கண்டெடுத்த இடம் - திருநெல்வேலி
முன்பக்கம் - நிற்கும் மயிலின் மேல் ஆறுமுகக் கடவுள் உள்ளார்.
பின்பக்கம் - “செதுபதி“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - மதுரை
எடை - 1.8 கிராம்
முன்பக்கம் - கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார்.
பின்பக்கம் - “செதுபதி“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
வடிவம் - வட்டம்
உலோகம் - செம்பு
காலம் / ஆட்சியாளர் - சேதுபதி (இராமநாதபுரம்)
வரலாற்று ஆண்டு - கி.பி.18-ஆம் நூற்றாண்டு
கண்டெடுத்த இடம் - தஞ்சாவூர்
எடை - 2.3 கிராம்
முன்பக்கம் - அமர்ந்திருக்கும் காளையின் மேல் சிவன் அமர்ந்துள்ளார்.
பின்பக்கம் - “சேதுபதி“ என்று பொறிக்கப்பட்டுள்ளது.