சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகள்
இராமநாதபுரம் வட்டம்
இராமநாதபுரம் கோட்டை
சூரன்கோட்டை கோட்டை
சக்கரக் கோட்டை
அத்தியூத்து கோட்டை
சித்தார் கோட்டை
குதக் கோட்டை
திருப்புல்லானி கோட்டை
முதுகுளத்தூர் வட்டம்
ஆலம்பக் கோட்டை
கனக்கன் கோட்டை
கொக்கரன் கோட்டை
செங் கோட்டை
சோணைபிரியன் கோட்டை
திருமலுகந்தன் கோட்டை
பெரியகூரன் கோட்டை
மாணிக்கநாதன் கோட்டை
வேந்தர் கோட்டை
கமுதி வட்டம்
கீழமுடி மன்னர் கோட்டை
மேலமுடி மன்னர் கோட்டை
கமுதி கோட்டை
அருப்புக்கோட்டை வட்டம்
அருப்புக் கோட்டை
கீழப்புலியாண்டார் கோட்டை
பாப்பனம் சக்கரக் கோட்டை
மன்னர் கோட்டை
சத்தூர் வட்டம்
எதிர் கோட்டை
சங்கரக் கோட்டை
மன்னர் கோட்டை
வெம்பக் கோட்டை
விருதுநகர் வட்டம்
செங் கோட்டை
புத்து கோட்டை
பில்லக் கோட்டை
பரமகுடி வட்டம்
புகலூர் கோட்டை
காமன் கோட்டை
கீழப் புது கோட்டை
கீழக் கோட்டாய்
குமுக் கோட்டை
சங்கன் கோட்டை
சிராகிக் கோட்டை
தென்னவன் புதுகோட்டை
இளையான்குடி வட்டம்
அரியான் கோட்டை
ஆரம்ப கோட்டை
கலங்காதன் கோட்டை
தடுத்தலான் கோட்டை
புதுக் கோட்டை
சிவகங்கை வட்டம்
சிவகங்கை கோட்டை
அலவாக் கோட்டை
ஏனாதிக் கோட்டை
கிருங்காக் கோட்டை
சோழன் கோட்டை
காளையார் கோவில் கோட்டை
செய்யான் கோட்டை
தேவன் கோட்டை
நாட்டரசன் கோட்டை
நாலுக் கோட்டை
புதுக் கோட்டை
புள்ளுக் கோட்டை
பெரிய கோட்டை
மாடக் கோட்டை
மானாமதுரை வட்டம்
மாவலி கோட்டை
திருப்புவனம் கோட்டை
திருப்பத்தூர் வட்டம்
திருப்பத்தூர் கோட்டை
அரளிக் கோட்டை
குறிஞ்சாலக் கோட்டை
சத்ருசங்காரக் கோட்டை
சோணுர் கோட்டை
நடுவிக் கோட்டை
வெம்பக் கோட்டை
பட்டமங்களம் கோட்டை
காரைக்குடி வட்டம்
சாக் கோட்டை
செக்காலெ கோட்டை
விசாலயன் கோட்டை
தேவக்கோட்டை வட்டம்
கண்ணன் கோட்டை
குருந்தனக் கோட்டை
கொடிக் கோட்டை
சோனேறி கோட்டை
எழுவன் கோட்டை
சாத்திக் கோட்டை
திடக் கோட்டை
திருப்பாக் கோட்டை
புதுக் கோட்டை
மாடக் கோட்டை
மாளமுதிக் கோட்டை
அனுமந்தகுடி கோட்டை
திருவாடானை வட்டம்
அஞ்சு கோட்டை
ஆனையார் கோட்டை
அழகர் தேவன் கோட்டை
ஆறுமுகக் கோட்டை
ஓயிக கோட்டை
சாத்தனிக் கோட்டை
சிறுமலைக் கோட்டை
கீழக் கோட்டை
கொத்தியார் கோட்டை
அடந்தனக் கோட்டை
அன்னிக் கோட்டை
அவந்தனிக் கோட்டை
உறுதிக் கோட்டை
ஏறக் கோட்டை
ராணிக் கோட்டை
செட்டிக் கோட்டை
திட்டுக் கோட்டை
திருப்பாக் கோட்டை
பழையன் கோட்டை
பொன்னனிக் கோட்டை
மாதவனிக் கோட்டை
மண்டல கோட்டை
மென்னுக் கோட்டை
தும்படைக்கா கோட்டை
பொட்டக் கோட்டை
ஆறுமுகக் கோட்டை
ஓரியூர் கோட்டை
ராஜசிங்க மங்களம் கோட்டை